Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து 125/1

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2016 (11:57 IST)
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் மூன்று டெஸ்ட போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

 
இந்தூரில் நடைப்பெற்று வரும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேடிங்கை தேர்ந்தெடுத்து 5 விக்கெட் இழப்புக்கு 557 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் கோஹ்லி இரட்டை சதம் விளாசி அசத்தினார். 
 
ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டும் என்ன முனைப்பில் நியூசிலாந்து பொருமையான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறது. தற்போதய நிலையில் நியூசிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை குவித்துள்ளது. வில்லியம்சன் 3 ரன்களுகனும், மார்டின் குப்டில் 59 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமர்சனங்களை விலக்கிவைத்துவிட்டு… இதுதான் எனது வேலை –ஆட்டநாயகன் கோலி!

மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்குப் பிடிக்காது- பாக். கேப்டன் விரக்தி!

அடடா! என்னவொரு ரியாக்‌ஷன்… ஷுப்மன் கில்லை அவுட்டாக்கி வைரலான பாக் வீரர்!

கோலி சதமடிக்கக் கூடாது என்றுதான் பாண்ட்யாவை அனுப்பினாரா கம்பீர்?... ரசிகர்கள் கொந்தளிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டின்னா குஷியாகிடுவாரு?... ரன் மெஷின் கோலி படைத்த வித்தியாசமான சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments