Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்சேதுபதிக்கு நிகரான பதவியை பெற்ற நீதுசந்திரா

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (19:56 IST)
மக்கள் செல்வன் விஜய்செல்வன், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் புரோ கபடி போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் தமிழ் தலைவாஸ் அணியின் அம்பாசிடர் என்பது அனைவரும் அறிந்ததே. சென்னையில் நடந்த முதல் போட்டியை தொடங்கி வைத்ததுடன், அந்த போட்டியை கடைசி வரை இருந்து பார்த்து ரசித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி இருக்கும் அதே  பி' பிரிவில் இருக்கும் இன்னொரு அணியான பாட்னா பைரேட்ஸ் அணிக்கு அம்பாசிடராக பிரபல நடிகை நீதுசந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை, மாதவன் நடித்த 'யாவரும் நலம்', ஆகிய தமிழ் படங்கள் உள்பட தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல திரைப்படங்களில் நாடித்துள்ளார்.

நீதுசந்திராவை தங்கள் அணியின் அம்பாசிடராக வரவேற்கின்றோம் என்று பாட்னா அணியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாட்னா அணி பி பிரிவில் 11 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும் தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகளை மட்டுமே பெற்று கடைசி இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments