Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டனாக இல்லையென்றாலும் கீப்பிங்கில் கெத்து காட்டும் தோனி

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (18:42 IST)
டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக பேட்ஸ்மேன்களை ஸ்டெம்பிங் செய்து தோனி உலக சாதனை படைத்துள்ளார்.

 
இங்கிலாந்து - இந்தியா இடையே நேற்று டி20 தொடர் தொடங்கியது. முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் பந்துவீச்சு மற்றும் ராகுலின் அதிரடி ஆட்டம் இந்திய அணியை எளிதாக வெற்றி பெற செய்தது.
 
நேற்றைய போட்டியில் விக்கெட் கீப்பர் தோனி தொடர்ந்து இரண்டு அசத்தலான ஸ்டெம்பிங் செய்தார். கேப்டனாக சாதனை படைத்து வந்த தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகிய பின் கீப்பராக தொடர்ந்து அசத்தி சாதனைகளை படைத்து வருகிறார்.
 
இதுவரை டி20 போட்டிகளில் 33 பேரை அவுட்டாக்கியுள்ளார். இதன்மூலம் அதிக ஸ்டெம்பிங் செய்த கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!

ஆர் சி பி அணிக்குக் கேப்டனாகிறாரா கோலி?... டிவில்லியர்ஸ் கொடுத்த அப்டேட்!

கொஞ்சம் மசாலா வேணும்ல… ஆஸ்திரேலிய பிரதமரிடம் ஜாலியாக பேசிய கோலி!

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

அடுத்த கட்டுரையில்
Show comments