Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெண்டுல்கர் – குக் எனப் பெயரை மாற்றுங்கள் – இங்கிலாந்து முன்னாள் வீரர் கோரிக்கை!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (18:25 IST)
இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையே நடக்கும் தொடரின் பெயரை மாற்ற வேண்டும் என மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இப்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் தொடரின் பெயரை டெண்டுல்கர் –குக் கோப்பை என மாற்ற வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். இருவரும் தங்கள் நாட்டுக்காக அதிக ரன்கள் எடுத்து சாதித்துள்ளதால் அவ்வாறு பெயர் மாற்றம் செய்ய சொல்லியுள்ளார். இந்த கோப்பை தற்போது ஆண்டனி டெ மெல்லோ கோப்பை என்று அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments