Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப வன்முறை… முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கைது!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (10:14 IST)
ஆஸி அணிக்காக 1993 – 2000 வரை விளையாடியவர் மைக்கேல் ஸ்லேட்டர்.

கிட்டத்தட்ட 75 டெஸ்ட் போட்டிகளில் ஆஸி அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாடியுள்ள அவர், பிறகு வர்ணனையாளராக மாறினார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வர்ணனையாளராக பணியாற்றி வரும் இவர் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துகளை சொல்லி சிக்கி கொள்வார்.

இந்நிலையில் இப்போது அவர் குடும்ப வன்முறை சம்பவம் காரணமாக ஆஸ்திரேலியாவின், மேன்லி போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி மேலதிகமான தகவல்களை போலிஸ் தரப்பு இன்னும் வெளியிடவில்லை. மைக்கேல் ஸ்லேட்டர் தரப்பும் இது பற்றி எதுவும் இதுவரை பேசவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

என்னுடைய பேட்டிங் திருப்தி அளிக்கவில்லை… போட்டிக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா கருத்து!

எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்… தோல்விக்குப் பின் ரோஹித் ஷர்மா வருத்தம்!

ஜெய்ஸ்வால் போராட்டம் வீண்.. இந்தியா தோல்வி..!

இன்று ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் ஷர்மா?

அடுத்த கட்டுரையில்
Show comments