Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்தில் ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய வீரர்!! (வீடியோ)

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (13:09 IST)
லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி ரத்தம் சொட்டக் சொட்ட விளையாடிய சம்பவம் வைரலாகியுள்ளது.


 
 
ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.
 
போட்டியின் 20-வது நிமிடத்தில் பந்தை எடுக்க மெஸ்சியும், ரியல் மாட்ரிட் அணியின் மார்சிலோவும் போட்டி போடுகையில் மார்சிலோனாவின் முழங்கை மெஸ்சியின் வாயில் தாக்கியது. 
 
இதனால் மெஸ்சியின் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. மருத்தவர்களின் சிகிச்சைக்கு பின்னர் வாயில் துணையை வைத்துக் கொண்டு களமிறங்கிய மெஸ்ஸி தன்னுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments