Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்த தயார்; மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (15:33 IST)
இந்தியா-பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியை நடத்த தயார் என மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உலக கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது விளையாடி வருகின்றன என்பதும் டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் இடையே நடந்து நீண்ட வருடமாகி விட்டது என்பதும் தெரிந்ததே.
 
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்த தயார் என மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விருப்பம் தெரிவித்துள்ளது
 
இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் டி20 உலகக் கோப்பையின் போது இரு அணிகளும் மோதிய போட்டியை காண கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் குவிந்து உள்ளதை அடுத்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் இந்த வேண்டுகோளை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments