Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம்: அசத்திய மயங்க் அகர்வால்!

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (10:26 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 325 ரன்கள் குவித்தது என்பதும் நியூசிலாந்து அணி 62 ரன்களில் ஆல்-அவுட் ஆனது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்தியா தற்போது 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது. சற்று முன் வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் 62 ரன்கள் அடித்து இருந்த மயங்க் அகர்வால் அவுட் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மயங்க் அகர்வால் முதல் இன்னிங்சில் 150 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சில் அரைசதம் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கோலி மிஸ்ஸிங்!

யார் இந்த அஸாம் கான்… 100 கிலோ எடையோடு சர்வதேசக் கிரிக்கெட்டில் தாக்குப் பிடிப்பாரா?

இந்திய ஜெர்ஸியை அணிவது இனிமையானது… கம்பேக் குறித்து ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி

இந்திய அணியின் ட்ரம்ப் கார்டே அந்த வீரர்தான்… சுரேஷ் ரெய்னா சொல்லும் ஆருடம்!

அமெரிக்கா கிளம்பிய கோலி… பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments