Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸி அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு… வங்கதேசத்துடன் டி 20 தொடர்!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (16:33 IST)
ஆஸ்திரேலிய அணி நாளை வங்கதேசத்துடன் நாளை முதல் 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.  இந்த தொடர் நாளை முதல் தொடங்க உள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியின் வழக்கமான கேப்டன் ஆரோன் பின்ச், காயம் காரணமாக,இதில் விலகியுள்ளதால் புதிய கேப்டனாக மேத்யு வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸி. அணி விவரம்:
ஆஸ்டன் அகர், வீஸ் அகர், ஜேஸன் பெஹரன்டார்ப், அலெக்ஸ் கேரே, டேன் கிறிஸ்டியன், ஜோஸ் ஹேசல்வுட், மோய்சஸ் ெஹன்ரிக்ஸ், மிட்ஷெல் மார்ஷ், பென் மெக்டெர்மாட், ரிலே மெரிடித், ஜோஸ் பிலிப், மிட்ஷெல் ஸ்டார்க், மிட்ஷெல் ஸ்வீப் ஸன், ஆஸ்டன் டர்னர், ஆன்ட்ரூ டை, மேத்யூ வேட்(கேப்டன்) ஆடம் ஸம்பா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

ரிஷப் பண்ட்டும் லக்னோ அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம்.. சமூகவலைதளத்தில் பரவும் கருத்துகள்!

ரஹானேவுடனான மோதல்.. மும்பை அணியை விட்டு கோவாவுக்கு செல்லும் ஜெய்ஸ்வால்!

தோனி எனது கிரிக்கெட் தந்தை.. பேபி மலிங்கா பதிரனா நெகிழ்ச்சி!

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments