Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லக்னோ - சிஎஸ்கே போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரம்..!

Mahendran
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (19:13 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோ மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ள நிலையில் சற்று முன் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் இன்னும் சில நிமிடங்களில் சென்னை அணி பேட்டிங் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
சென்னை அணி ஏற்கனவே ஆறு போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேபோல் லக்னோ அணி 6 போட்டிகளில் விளையாடி இந்த மூன்றில் வெற்றி மூன்றில் தோல்வி அடைந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது 
 
இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் இரண்டாவது இடத்திற்கு செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் முழு விவரங்கள் இதோ:
 
லக்னோ: டீகாக், கே.எல்.ராகுல், ஸ்டோனிஸ், ஹூடா, பூரன், படானி, கே.எச்.பாண்ட்யா, ஹெண்ட்ரி, ரவி பிஷ்னாய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்
 
சிஎஸ்கே: ருத்ராஜ், ரச்சின் ரவீந்திரா, ரஹானே, மொயின் அலி, ஷிவம் டூபே, ஜடேஜா, தோனி, தீபக் சஹார், தேஷ்பாண்டே, முஸ்டாபிஸ்யூர் ரஹ்மான், பத்திரனா
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments