Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய அதிபர் மீது ஷாம்பெய்ன் வீச்சு: சர்ச்சையில் சிக்கினார் கார் பந்தய வீரர் லிவிஸ் ஹேமில்டன்: விடியோ இணைப்பு

Webdunia
புதன், 14 அக்டோபர் 2015 (10:51 IST)
ரஷ்ய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற பிரபல பார்முலா ஒன் கார்பந்தய வீரர் லிவிஸ் ஹேமில்டன் தனக்கு பரிசளித்த அதிபர் விளாடிமர் புதின் மீது ஷாம்பெய்னை பீச்சியடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


 
ரஷ்யன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி சோச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரபல பார்முலா ஒன் கார்பந்தய வீரர் லிவிஸ் ஹேமில்டன் முதல் இடம் பிடித்தார்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரஷ்யப் பிரதமர் விளாடிமர் புதின் கோப்பைகளை வழங்கினார். அப்போது முதல் இடம் பிடித்தால் உற்சாகத்தில் திளைத்த ஹேமில்டன் தனக்கு வழங்கப்பட்ட ஷாம்பெய்னை பீய்ச்சி அடித்தார்.

ஆனால் அந்த ஷாம்பெய்ன் பானம் அதிபர் புதின் மீது தெளித்தது. இச்சம்பவத்தால் விழா மேடை சிறிது பரபரப்புடன் காணப்பட்டது.

என் பந்தில் சிக்ஸ் அடித்தால் நான் சிரிக்கவா முடியும்… சர்ச்சைக்குரிய ப்ளையிங் கிஸ் குறித்து ஹர்ஷித் ராணா விளக்கம்!

இந்தியா – பாகிஸ்தான் போட்டி.. தீவிரவாதிகள் விட்ட மிரட்டல்! – அமெரிக்காவில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்னும் மூன்று கோப்பைகளை வென்று ஐபிஎல்-ன் சிறந்த அணியாக மாறவேண்டும்- கம்பீர் ஆசை!

விராட் கோலியை விமர்சித்தால் உங்களுக்கு கொலை மிரட்டல் வரும்… முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

சூர்யகுமார் & ஜடேஜாவுக்கு கிடைத்த கௌரவம்… ஐசிசி வழங்கிய விருதுகள்!

Show comments