Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிருபரின் அந்த கேள்வி: ஆங்ரி பேர்ட் ஆன கோலி!!

Webdunia
வெள்ளி, 26 மே 2017 (15:20 IST)
செய்தியாளர்களின் சந்திப்பின் போது நிருபர் கேட்ட ஒரு கேள்வியால் இந்திய கேப்டன் விராட் கோலி கடும் கோபமடைந்தார்.


 
 
இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க  சென்றுள்ளது. அப்போது நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில்  நிருபர்கள் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்லியபடி இருந்தார் கோலி. 
 
ஆனால், அப்போது நிருபர் கேட்ட ஒரு கேள்வி அவரை சீண்டிவிட்டது. நிருபர் கேட்ட கேள்வியும், அதற்கு கோலி அளித்த பதிலும் பின்வருமாரு..
 
கேள்வி: இப்போதுள்ள சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டு, பாகிஸ்தானுடன் ஆடுவது சரியான சாய்சாக இருக்குமா? (ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடாத நிலையை குறிப்பிட்டு) 
 
பதில்: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் இதில் கூறுவதற்கு ஒன்றுமில்லை ஏனெனில் நீங்கள் ஏற்கனவே ஒரு கருத்துக்கு வந்துவிட்டீர்கள் என கோபமாக பதிலளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் மழையால் நிறுத்தம்: 4வது விக்கெட்டும் விழுந்தது..!

பிரிஸ்பேன் டெஸ்ட்… மீண்டும் மழையால் ஆட்டம் பாதிப்பு!

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன்..!

7 ஓவர்களில் 3 விக்கெட்.. இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்..

சொதப்பும் டாப் ஆர்டர் பேட்டிங்.. மளமளவென விழுந்த 3 விக்கெட்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments