Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14-ல் இருந்து 4-க்கு முன்னிலை பெற்ற கோலி!!

Webdunia
புதன், 23 நவம்பர் 2016 (12:43 IST)
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி மூலம் கோலி டெஸ்ட் தரவரிசையில் உச்சத்திற்கு முன்னேறியுள்ளார். 


 
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் போட்டி டிராவில் முடிந்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றிக்கு விராட் கோலியின் பேட்டிங் முக்கிய பங்கு வகித்தது. அவர் முதல் இன்னிங்சில் 167 ரன்னும், 2-வது இன்னிங்சில் 81 ரன்களும் குவித்தார். ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்.
 
இந்த போட்டியின் மூலம் 97 புள்ளிகள் பெற்று 822 புள்ளிகளுடன் 14-வது இடத்தில் இருந்து 10 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தைப் பிடித்துள்ளார் கோலி.
 
மேலும், விராட் கோலி டி20 பேட்ஸ்மேன் வரிசையில் முதல் இடத்திலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் 2-வது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments