Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபடி மாஸ்டர்ஸ் தொடர்: இந்தியா- தென்கொரியா இன்று மோதல்

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (15:49 IST)
துபாயில் நடைபெறும் மாஸ்டர் கபடி லீக் தொடரில் இன்று நடக்கும் அரை இறுதி சுற்றில் இந்தியா- தென்கொரியா அணிகள் மோதுகின்றன.
மாஸ்டர்ஸ் கபடி தொடர் துபாயில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், கென்யா உள்ளிட்ட 3 அணிகள் ஏ பிரிவிலும், இரான், தென்கொரியா, அர்ஜென்டீனா உள்ளிட்ட 3 அணிகள் பி பிரிவிலும் விளையாடுகின்றன.
 
இந்த இரு பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், இரான், தென்கொரியா உள்ளிட்ட அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.
 
இந்நிலையில்,  இன்று அரை இறுதி சுற்றிக்கான ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் இரவு 8 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இரான் அணியும், இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- தென்கொரியா அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!

கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

அடுத்த கட்டுரையில்
Show comments