Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டனோடு நெருக்கமாக இருந்தால்தான் வாய்ப்பு… பாக் வீரர் குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 6 மே 2021 (09:04 IST)
பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அணி நிர்வாகத்துடனும் கேப்டனுடனும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று ஜுனைத் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜூனைத் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை வீரராக உருவாகி வந்தார். ஆனால் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ‘கேப்டனோடும், அணி நிர்வாகத்துடனும் நெருக்கமாக இருந்தால் உங்களுக்கு எல்லா வகையான போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்புக் கிடைக்கும். நான் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு திடீர் வெறுப்பால் அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டேன் எனக் கூறியுள்ளார்.

ஆனால் நான் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி மீண்டு வருவேன்’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments