Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கு கிரிக்கெட் ஆடினாலும் தோனி தல தான்: சதம் அடித்து அசத்தல் வெற்றி!!

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (16:50 IST)
விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் கேப்டன் தோனி.


 
 
சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ள தோனி, உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி தொடரில் ஜார்கண்ட் அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார்.
 
முதல் போட்டியில் கர்நாடகா அணியுடன் 43 ரன்கள் அடித்தார் தோனி. அந்த போட்டியில் ஜார்கண்ட் தோல்வியை சந்தித்தது.
 
தொடர்ந்து இரண்டாவது போட்டியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிராக ஜார்கண்ட் அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் அணி 20 ஓவர்களில் 43 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தவித்தது. 
 
அந்த இக்கட்டான நிலையில் களமிறங்கிய தோனி அட்டகாசமான சதம் விளாசி 249 ரன்கள் எடுக்க உதவினார். தோனி 96 ரன்கள் இருந்த பொழுது அசத்தலான சிக்சர் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments