Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் - டெல்லியுடன் மோதும் சென்னை

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2015 (11:52 IST)
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை எப். சி அணி டெல்லி டைனமோஸ் அணியுடன் விளையாடுகிறது.


 

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக தொடங்கியது. இந்த தொடக்க நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் , சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் போன்ற முன்னி நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர்.

முதல் ஆட்டத்தில் சென்னை எப்.சி அணிகள் 2-3 என்ற கணக்கில் கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது.  மேலும், டெல்லி அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் கோவாவிடம் தோல்வி அடைந்தது. 
இந்நிலையில்  இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ்-சென்னையின் எப்.சி. அணிகள் மோதுகின்றன.  இவ்விரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய மும்முரத்தில் டெல்லி கால்பந்து மைதானத்தில் தீவிர பயிற்சியில்  ஈடுபட்டுவருகிறது.
 
இரு அணிகளும் வெற்றி கணக்கை தொடங்க  வேண்டும்  என்பதால் கால்பந்து ரசிகர்களின் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளுக்கான லீக் ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக பார்க்கலாம்.

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

Show comments