Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 உலகக்கோப்பை – அயர்லாந்து நேரடியாக தகுதி !

உலகக்கோப்பை
Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (14:54 IST)
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி 20 உலக்கோப்பைக்கு அயர்லாந்து அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி 20 போட்டித் தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் நேற்று அபுதாபியில் நடைபெற்ற கனடாவுக்கு எதிரான பிரிவு பி போட்டியில் யு.ஏ.இ. அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து யு.ஏ.இ. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ரன்ரேட் விகிதத்தில் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ள அயர்லாந்து அணி நேரடியாக உலகக்கோப்பை போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக கென்யா அணித் தகுதிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

110 கோடி ரூபாய் வருமானம் பெற்ற விளம்பர நிறுவனத்தைக் கழட்டிவிட்ட கோலி!

ஏன் அஸ்வினைக் கேப்டனாக நியமிக்கவில்லை… ரசிகர்களின் ஆதங்கக் குரல்!

தொடர் தோல்விகள்… மோசமான சாதனையை தவிர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

இதெல்லாம் ரொம்ப தப்பு ப்ரோ… சொந்த டீம் ப்ளேயர்களையே அவுட்டாகும் கோலி.. மோசமான சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments