Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் மினி ஏலம்.. முக்கிய வீரர்களின் ஏலத்தொகை என்ன?

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (19:11 IST)
ஐபிஎல் மினி ஏலம் இன்று நடைபெற்று வரும் நிலையில் முக்கிய வீரர்களின் ஏலத்தொகை என்ன? என்பதை தற்போது பார்ப்போம்..................................................
 
அமித் மிஸ்ராவை அடிப்படை விலையான ₹50 லட்சத்துக்கு, லக்னோ அணி வாங்கியது
 
பியூஷ் சாவ்லாவை அடிப்படை விலையான ₹50 லட்சத்துக்கு, மும்பை அணி வாங்கியது
 
இங்கிலாந்து வீரர் சாம் கரன் ரூ.18.5. கோடிக்கு ஏலம் - மேலும் பல முக்கிய செய்திகள்
 
நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன்னை அடிப்படை விலையான ₹1 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
 
நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம்மை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை
 
முதல் சுற்று ஏலத்தில், ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட்டை, எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை
 
இங்கிலாந்து வீரர் வில் ஜேக்கை ₹3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது பெங்களூரு அணி!
 
முதல் சுற்று ஏலத்தில், தென்னாப்பிரிக்க வீரர் ரசி வான் டர் டூசனை, எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை
 
இந்திய வீரர் மணிஷ் பாண்டேவை, ₹2.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி!
 
மேற்கு வங்கத்தை சேர்ந்த வீரர் முகேஷ் குமாரை, ₹5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments