Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் - ராஜஸ்தான் இன்று மோதல்.. முதலிடத்தை தக்க வைக்குமா ராஜஸ்தான்?

Mahendran
சனி, 13 ஏப்ரல் 2024 (14:26 IST)
ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. 
 
ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை இதுவரை 5 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு தோல்வி மற்றும் பெற்று 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணியும் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி மற்றும் மூன்று தோல்வி என நான்கு புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் இன்றைய போட்டியில் நல்ல ரன் ரேட்டில் வெற்றி பெற்று விட்டால் பஞ்சாப் அணி ஒன்று அல்லது இரண்டு இடம் முன்னேற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்றும் ஆனால் பஞ்சாப் அணிகள் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாட்டில் அதிரடி காட்டும் இந்தியா! தொடர்ந்து முதலிடம்!

பயிற்சியின் போது வெறித்தனமாக விளையாடிய கோலி… ஓய்வறையை பதம் பார்த்த சிக்ஸ்!

ஓய்வு பெறுகிறாரா அஸ்வின் ரவிச்சந்திரன்? அவரே அளித்த தகவல்..!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. யாருக்கு வெற்றி?

17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!

அடுத்த கட்டுரையில்
Show comments