Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்வா சாவா முக்கிய போட்டியில் பஞ்சாப் பரிதாபம்: அசத்திய புனே

Webdunia
ஞாயிறு, 14 மே 2017 (23:53 IST)
ஐபிஎல் போட்டியின் கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் புனே அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலை இருந்தும் பஞ்சாப் அணி பரிதாபமாக தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.



 


இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி படுமோசமாக பேட்டிங் செய்து 15.2 ஓவர்களில் 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களை இழந்தது. இந்த அணியின் எட்டு பேட்ஸ்மேன்கள் பூஜ்யம் மற்றும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

இதனால் வெறுஇம் 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே 12 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 78 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றதோடு இரண்டாவது இடத்தையும் பிடித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை… ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆறுதலான விஷயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments