Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் -2023 : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் தேர்வு

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (19:16 IST)
, 16 வது சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி மோதவுள்ளது.

இன்றைய போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

ஏற்கனவே சென்னை அணியுடனான முதல் போட்டியில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான்  குஜராத் அணி சூப்பர் வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி லக்னோ அணியுடன் தோல்வியடைந்தது.

இன்றைய போட்டியில், இரு அணிகளில் யார் ஜெயிக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments