Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே வாய்ப்பு அதிகம்! இன்சமாம் உல் ஹக்!

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (11:02 IST)
இன்று முதல் டி 20 உலகக்கோப்பை தொடர் தொடங்கி நடக்க உள்ளது.

இம்முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது உறுதியாக சொல்ல முடியாத அளவுக்கு எல்லா அணிகளும் பலமாக உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ‘இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. அந்த அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் அதிக டி 20 போட்டிகளில் விளையாடியவர்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிகள் இறுதிப்போட்டிக்கு ஒரு முன்னோட்டமாக அமையும்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

இதான்டா கம்பேக்… பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்து தன்னை நிரூபித்த கருண் நாயர்!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த விராட் கோலி…!

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments