Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: கால் இறுதியில் சாய்னா தோல்வி

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2016 (18:09 IST)
உலக நடப்பு சாம்பியனிடம் முன்னால் இந்திய சாம்பியன் சாய்னா நேவால் தோல்வியடைந்தார்.


 

 
இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முன்னால் உலக சாம்பியன் சாய்னா நேவால் நடப்பு உலக சாம்பியன் கரோலினா மாரினிடம் தோல்வி அடைந்தார்.
 
கால் இறுதிசுற்றில் நடப்பு உலக சாம்பியன்  கரோலினா மாரின் மற்றும் இந்திய சாம்பியன் சாய்னா நேவால் மோதினர். இதில் சாய்னா, கரோலினின் பாதுகாப்பை முறியடிக்க முடியாமல், 47 நிமிடங்கள் போராடி 22-24, 11-21 என்கிற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவினார்.
 
ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் சாய்னா நேவால் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியும் ரோஹித்தும் யாருக்கும் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை… கம்பீர் ஆதரவு!

அபிஷேக் ஷர்மாவை சீக்கிரமே டெஸ்ட் அணியில் சேர்க்கவேண்டும்… ஹர்பஜன் சிங் சொல்லும் காரணம்!

விரலில் ஏற்பட்ட காயம்.. 5 வாரங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து சஞ்சு சாம்சன் ஓய்வு!

பும்ரா எனும் கொடுங்கனவு தொடர்கிறது… ஆஸி வீரர் பகிர்ந்த சம்பவம்!

குருவைப் பெருமைப்பட வைத்த மாணவன் அபிஷேக் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments