Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய அணி: தோனி ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (20:40 IST)
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே வரும் அடுத்த மாதம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. மூன்று டி20 போட்டிகள் டிசம்பர் 6,811 ஆகிய தேதிகளிலும் மூன்று ஒருநாள் போட்டிகள் டிசம்பர் 15, 18, 22 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது.
 
இந்த நிலையில் இந்த இரண்டு போட்டி தொடர்களுக்கான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஒருநாள் போட்டிக்கான அணி: 
விராட் கோலி
ரோகித் சர்மா
தவான்
கேஎல் ராகுல்
ஸ்ரேயாஸ் அய்யர்
மணிஷ் பாண்டே
ரிஷப் பண்ட்
டூபே
கேதர் ஜாதவ்
ரவீந்திர ஜடேஜா
சாஹல்
குல்தீப் யாதவ்
தீபக் சஹார்
முகமது ஷமி
புவனேஸ்வஷ்குமார்

https://twitter.com/BCCI/status/1197523952064696320

டி20 போட்டிக்கான அணி: 
விராட் கோலி
ரோகித் சர்மா
தவான்
கே.எல்.ராகுல்
ஸ்ரேயாஸ் அய்யர்
மனிஷ் பாண்டே
ரிஷப் பண்ட்
டூபே
வாஷிங்டன் சுந்தர்
ஜடேஜா, சாஹல்
குல்தீப் யாதவ்
தீபக் சஹார்
ஷமி 
புவனேஸ்வஷ்குமார்
 
 
இந்த இரண்டு போட்டி தொடர்களிலும் தோனியின் பெயர் இருக்க வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே அவரது பெயர் அணியின் பட்டியலில் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!

கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

அடுத்த கட்டுரையில்
Show comments