Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (21:34 IST)
இந்தியா தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் விளையாடி வரும் நிலையில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாட உள்ளது
 
 
இந்த போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள் குறித்த அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஷிகர் தவான், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, க்ருணால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தார், ராகுல் சஹா, கலில் அகமது, தீபக் சஹார் மற்றும் நவ்தீப் சயினி ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். இந்த தொடரில் எதிர்பார்த்தபடியே எம்.எஸ்.தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி செப்டம்பர் 15ஆம் தேதியும், 2வது டி20 போட்டி செப்டம்பர் 18ஆம் தேதியும், 3வது டி20 போட்டி செப்டம்பர் 22ஆம் தேதியும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments