Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர் பும்ரா புதிய சாதனை

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (19:41 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில், அனைத்து வீரர்களின் செயல்பாடும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணியின் ( 4 வது டெஸ்ட்) வெற்றிக்குக் காரணமாக அமைந்தார் .

வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா குறைந்த டெஸ்டுகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

சமீபத்தில் முன்னாள் வீரர் சேவாக் பாராட்டியுள்ளார். அதில், இங்கிலாந்திற்கு எதிரான 4 வது டெஸ்ட்டில் பும்ராவில் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. பும்ரா அனைத்து

 
வித போட்டிகளிலும் திறமையாக செயல்பட்டுள்ளார். அவர் ஒரு பீஸ்ட் எனப் புகழாரம் சூட்டினார்.

அதேபோல், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வான் பும்ரா சிறப்பாகப் பந்து வீசினார் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் , சர்வதேச கிரிக்கெட்  கவுன்சிலான ஐசிசி சிறந்த பந்துவீச்சாளர்களில் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், பும்ரா 9 வது இடம் பிடித்துள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

“தோனியிடம் டெக்னிக் இல்லை…” சர்ச்சையில் சிக்கிய எமர்ஜிங் பிளேயர் விருது பெற்ற நிதிஷ்குமார்!

டி வி சேனலை மாற்றக் கூட ஆள் தேடும் சோம்பேறி கம்பீர்.. ரகசியத்தை போட்டுடைத்த தினேஷ் கார்த்திக்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி...

டி20 உலகப்கோப்பை..! முதல் போட்டியில் கனடாவை பந்தாடிய அமெரிக்கா..!!

ரோஹித்தை பார்க்க க்ரவுண்டுக்குள் ஓடிய ரசிகர்! அடித்து துவைத்த அமெரிக்க போலீஸ்! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments