Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி - தங்கம் வென்ற இந்திய வீரர் கவுரவ் சொலாங்கி

Webdunia
சனி, 14 ஏப்ரல் 2018 (11:19 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் ஆண்களுக்கான  குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் கவுரவ் சொலாங்கி தங்கப்பதக்கம் வென்றார். 
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் நார்த் அயர்லாந்து வீரர் பிரண்டன் இர்வினை எதிர்கொண்ட இந்திய வீரர் கவுரவ் சொலாங்கி தங்கப்பதக்கம் வென்றார். 
 
இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்கள் வென்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

தோனிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை.. ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு??

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

நேரடியாக இறுதி சுற்றுக்கு போவது யார்? கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

அடுத்த கட்டுரையில்
Show comments