Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது இந்தியா!!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2017 (16:21 IST)
இந்தியா- வங்கதேசம் நாடுகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.


 
 
459 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இறுதி இன்னிங்ஸை ஆட ஆரம்பித்த வங்கதேசம் 250 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 
 
எனவே, இந்திய அணி 208 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா தரப்பில் அஸ்வினும், ஜடேஜாவும் மொத்தமாக 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments