Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தொடரைக் கைப்பற்றுமா இந்தியா

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (07:00 IST)
இந்திய கிரிக்கெட் அணி இலங்கை நாட்டிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
தவான் தலைமையிலான இந்திய அணியின் இந்த வெற்றி தொடருமா என்பது இன்றைய போட்டியில் தெரியவரும். இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது
 
இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் ஒரு அணி ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இலங்கைக்கு அனுப்புவதற்கான இன்னொரு அணி தயார் செய்யப்பட்டது 
 
ஷிகர் தவான் தலைமையிலான இந்த அணியில் இளம் வீரர்கள் குறிப்பாக ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணி தற்போது இலங்கையில் தொடர் வெற்றியை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாவது டெஸ்ட்டில் கோலி விளையாடுவாரா?... புகைப்படம் வெளியிட்டு அப்டேட் கொடுத்த பிசிசிஐ!

ராகுல் பற்றி எல்லோரும் பேசி இருக்கணும்.. ஆனால்? – ஆஸி வீரர் கருத்து!

தோனியிடம் பேசியே பத்து ஆண்டுகள் ஆகிறது… ஹர்பஜன் சிங் பகிர்ந்த தகவல்!

பிரித்வி ஷாவின் நெருங்கிய நண்பர்கள் இதைதான் செய்யவேண்டும்… கெவின் பீட்டர்சன் அறிவுரை!

காலில் கட்டுடன் காணப்பட்ட கோலி… பயிற்சியின் போது காயமா?

அடுத்த கட்டுரையில்
Show comments