Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-இலங்கை இன்று மோதல்.. புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் கிடைக்குமா?

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2023 (08:21 IST)
கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது.
 
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.  புள்ளி பட்டியலை பொறுத்தவரை இந்தியா இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தென்னாப்பிரிக்காவும் 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் இலங்கையை இந்தியா வீழ்த்தினால் 14 பள்ளிகளுடன் மீண்டும் இந்தியா முதல் இடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.

ஆனால் அதே நேரத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றால்  6 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடிக்கும் . இருப்பினும் இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பதை மற்ற அணிகளின் வெற்றி தோல்வி தான் நிர்ணயிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘எங்கள் boys கண்டிப்பாக come back கொடுப்பார்கள்’… காசி மாமா நம்பிக்கை!

என்னைப் பற்றி வதந்திகளிலேயே அது சிரிப்பை வரவழைப்பது- மனம் திறந்த தோனி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதெழுந்த சூதாட்டப் புகார்!

ரெய்னா இப்போது சி எஸ் கே அணிக்குக் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்- முன்னாள் வீரர் கருத்து!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கும் டிராவிட்டுக்கும் இடையில் மோதலா?

அடுத்த கட்டுரையில்
Show comments