Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது விக்கெட்டை இழந்தது தென்னாப்பிரிக்கா; ஷர்துல் தாக்கூர் அபாரம்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (16:19 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது என்பது நேற்றைய முதல் நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்கள் அடித்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வரும் நிலையில் சற்று முன் வரை 4 விக்கெட்டுகள் தென் ஆப்பிரிக்காவை இழந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் மிக அபாரமாக 5 ஓவர்கள் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பதும் அவைகளில் இரண்டு மெய்டன்கள் என்பதும், அவர் சி 8 ரன்கள் மட்டுமே கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முகமது சமி ஒரே ஒரு விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்
 
இன்னும் 100 ரன்கள் பின்தங்கி இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை தாண்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குருவைப் பெருமைப்பட வைத்த மாணவன் அபிஷேக் ஷர்மா!

இனி அவரைப் போன்ற வீரர்களுக்குதான் அதிகம் ஆதரவு தரப்போகிறோம்.. கம்பீர் கருத்து!

நான் வியந்த மிகச்சிறந்த பேட்டிங் அபிஷேக் ஷர்மாவுடையதுதான்… ஜோஸ் பட்லர் ஆச்சர்யம்!

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்திய அணியை டாஸின் போது கேலி செய்து ஊமைக்குத்து குத்திய ஜோஸ் பட்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments