Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய தூதராகிறார் ஏஆர் ரகுமான்?

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (16:42 IST)
ரியோ ஒலிம்பிக் 2016 போட்டிக்கான இந்திய தூதராக செயல்பட சச்சின், ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரிடமும் பேசி வருவதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.


 

நடக்க இருக்கும் ரியோ ஒலிம்பிக் 2016 போட்டிக்கு இந்திய தூதராக முதலில் சல்மான்கான்  தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், பல இந்திய விளையாட்டு வீரர்கள் சல்மான்கானை இந்திய தூதராகுவது குறித்து விமர்சனம் செய்தனர். இதையடுத்து தற்பேது இந்திய தூதராக செயல்பட சச்சின், ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதியுள்ளதாக, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவர் டர்லோச்சன் சிங் கூறினார்.

மேலும், இன்னும் பல பேரிடம் இது குறித்து பேச உள்ளதாகவும், சல்மான்கானும் பட்டியலில் இருப்பதாகவும் டர்லோச்சன் சிங் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments