Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (07:54 IST)
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் போட்டியில் அபாரமாக வென்ற இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் முதல் டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 13ஆம் தேதி சென்னையில் 2வது டெஸ்ட் போட்டியும், பிப்ரவரி 24ஆம் தேதி அகமதாபத்தில் 3வது டெஸ்ட் போட்டியும், மார்ச் 4ஆம் தேதி அகமதாபாத்தில் 4வது டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது.
 
இந்த நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கன இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராத் கோஹ்லி தலைமையிலான அணியில் இடம்பெற்ற வீரர்கள் பின்வருமாறு: ரோஹித் சர்மா, சுபம்கில், மயாங்க் அகர்வால், புஜாரா, விராத் கோஹ்லி, ரஹானே, ரிஷப் பண்ட், சஹா, ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷர்துல் தாக்கூர், அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல்
 
இந்திய அணியில் தமிழரான நடராஜன் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments