Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் 2018: இந்தியாவின் 15 வது தங்கத்தை பெற்று கொடுத்த வீராங்கனை

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (08:28 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா ஏற்கனவே 14 தங்கப்பதக்கங்களை குவித்துள்ள நிலையில் இன்று மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரு வெள்ளீயும் கூடுதலாக கிடைத்துள்ளதால் மொத்தம் 33 பதக்கங்களுடன் இந்தியா தொடர்ந்து 3வது இடத்தை தக்க வைத்து வருகிறது
 
இன்று நடைபெற்ற மகளிர் 50மீ துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தேஜஸ்வினி தங்கப் பதக்கம் வென்றார். மேலும் இதே பிரிவில் இந்தியாவின், அஞ்சும் மவுட்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 
இதனால் இந்தியா தற்போது 15 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்கள் பெற்று 3வது இடத்தில் உள்ளது. 159 பதக்கங்கள் பெற்று ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 89 பதக்கங்கள் பெற்று இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது. கனடா 61 பதக்கங்களை பெற்றிருந்தாலும் 13 தங்கம் மட்டுமே பெற்றுள்ளதால் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments