Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் டெஸ்ட்டுக்கான வீரர்கள் அறிவிப்பு- இடம்பெறுவாரா ரோஹித் ஷர்மா !

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (12:20 IST)
இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்கள் பட்டியலை இரு அணிகளும் வெளியிட்டுள்ளனர்.

இந்திய அணி மூன்று மாத சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. டி 20 போட்டிகள நடைபெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்து விட்டன. அதையடுத்து நாளை முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கிறது.

அதையடுத்து தற்போது இரு அணிகளும் தங்கள் அணியில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்திய அணி 12 வது ஆட்டக்காரரோடு சேர்ந்து மொத்தம் 12 பேர்க் கொண்ட அணியை வெளியிட்டுள்ளது. ஆனால் ஆஸ்ஹிரேலியா அணியோ தங்கள் அணியின் ஆடும் லெவனையே அறிவித்து விட்டது.

இந்திய அணி விவரம்:
முரளி விஜய், ராகுல், புஜாரா, விராட் கோலி(கே), அஜிங்கிய ரஹானே, ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த்(வி.கீ), ரவி அஸ்வின், ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலிய அணி விவரம்:
ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ்பீட்டர் ஹேன்ட்ஸ்கம்ப்ட்ராவிஸ் ஹெட், டிம் பெய்ன், மிட்செல் ஸ்டார்க்பாட் கமின்ஸ், நேதன் லயன்ஜோஷ் ஹேசில்வுட்.

இந்திய அணியில் ஆறாவது வீரராக களம் இறங்கப்போவது ரோஹித் ஷர்மாவா அல்லது ஹனுமா விஹாரியா என்பது நாளைதான் தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments