Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே பந்தில், 12 ரன்கள் எடுத்து அசாத்திய வெற்றி!! (வீடியோ)

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2016 (11:52 IST)
ஒரே பந்தில் 12 ரன்கள் எடுத்த நிகழ்வு நியூசிலாந்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது நடந்துள்ளது.


 
 
நியூசிலாந்தில் டி20 போட்டியில் கடைசி பந்தில் 12 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த அணி ஏறக்குறைய தோல்விக்கு சென்றுவிட்டது.
 
கடைசி ஓவரை வீசிய கிரீம் ஆல்டிரிஜ் கடைசி பந்தை பிச் செய்யாமல் நோபாலாக வீசினார். அந்த பந்தை எதிர் கொண்ட பேட்ஸ்மேன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார்.
 
அதன் பின் நோபாலுக்கு பதிலாக மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தை சிக்சருக்கு விரட்டினார். இதையடுத்து அந்த அணி வெற்றி பெற்றது.
 
நோபால், பவுண்டரி, சிக்சர் (1+4+6=11) உட்பட மொத்தம் 11 ரன்கள் தான் வருகின்றது என குழப்பம் அடைய வேண்டாம் உள்ளூர் போட்டி தொடர்களில் நோ பால் வீசினால் 2 ரன்கள் வழங்கப்படும்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலிக்கு வெள்ளித்தட்டு கொடுத்த கௌரவித்த டெல்லி கிரிக்கெட் வாரியம்!

துபேவுக்கு பதில் ராணாவா?... அதிருப்தியை பதிவு செய்த இங்கிலாந்து கேப்டன் பட்லர்!

ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய அனுபவத்தை சிறப்பாகப் பயன்படுத்தினார்… கேப்டன் பாராட்டு!

ஷிவம் துபேக்கு பதில் கன்கஷன் சப்ஸ்ட்டியூட்டாக வந்த ஹர்ஷித் ராணா.. இதெல்லாம் நியாயமா?

நான்காவது போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments