Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் முஸ்லிம் ஏன் இல்லை: ஹர்பஜன் சிங் பதில்!!

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (19:29 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் முஸ்லிகள் ஏன் இல்லை என கேட்கப்பட்ட கேள்விக்கு ஹர்பஜன் சிங் பதிலளித்துள்ளார். 


 
 
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட், இந்திய கிரிக்கெட் அணியில் முஸ்லீம் வீரர்கள் ஏன் இடம்பெற வில்லை? தற்போதைய இந்திய அணியில் முஸ்லீம் வீரர்கள் யாராவது இருக்கிறார்களா? இந்தியாவில் முஸ்லீம் வீரர்கள் விளையாடுவதை நிறுத்தி விட்டனரா? என கேள்வி எழுப்பி இருந்தனர்.
 
இந்நிலையில் இவரது கேள்விக்கு ஹர்பஜன் சிங் பதிலளித்துள்ளார். அவர் டிவிட்டரில் கூறியதாவது, இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் அனைவரும் இந்தியர்களே. எங்களில் ஜாதி, மதம் என்ற பாகுபாடு கிடையாது. விளையாட்டிற்குள் இந்து, முஸ்லீம் என்ற வேறுபாட்டை ஏற்படுத்த வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.
 
அதோடு இந்திய கிரிக்கெட் அணியில் முகமத் சிராஜ், முகமத் ஷமி போன்ற முஸ்லிம் வீரர்கள் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவுக்கும் ரோஹித்துக்கும் நன்றி… மீண்டும் இந்திய ரசிகர்களை ‘சைலன்ஸ்’ ஆக்கிய கம்மின்ஸ்!

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

‘எங்களுக்கு என்ன கிரிக்கெட்டா தெரியும்?.. நாங்க டிவில பேசுறவங்கதானே?’- ஊமைக் குத்தாய் குத்திய கவாஸ்கர்!

மாற்றங்கள் நன்மைக்கே…இந்திய அணி குறித்து கம்பீர் கருத்து!

மூன்றாம் நாளில் இரு அணி வீரர்களும் பிங்க் நிற ஜெர்ஸியில் விளையாடக் காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments