Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிரடியாக விளையாடிய கவுதம் கம்பீர் அரைசதம்!

Webdunia
ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (17:08 IST)
ஐபிஎல்2018 தொடரின் இரண்டாவது போட்டியில் முதல் பேட்டிங் செய்யும் டெல்லி அணியின் கேப்டன் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார்.

 
ஐபிஎல்2018 தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி - பஞ்சாப் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி தற்போது வரை 13 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் குவித்துள்ளது.
 
தொடக்க வீரராக களமிறங்கிய டெல்லி அணியின் கம்பீர் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். இதனால் டெல்லி அணி 13 ஓவர் முடிவில் 100 ரன்களை கடந்தது. 20 ஓவர் டெல்லி அணி 150 ரன்களை கடக்க வாய்ப்புள்ளது. 
 
கம்பீர் மட்டும் ஒருபக்கம் நிலைத்து நிற்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பிட்ச்சை மாடுகள் பார்த்திருந்தால் மேயத் தொடங்கியிருக்கும்… கவாஸ்கர் கடுமையான விமர்சனம்!

வடிவேலு போல பாக்கெட்டை வெளியே எடுத்துக் காட்டிய கோலி.. ஆஸி ரசிகர்களோடு தொடரும் மோதல்!

157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஆஸி அணிக்கு எளிய இலக்கு!

ஆஸ்திரேலியாவை விட 145 ரன்கள் முன்னிலை! திரும்ப வருவாரா பும்ரா? நாளை என்ன நடக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments