Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியைக் காய்ச்சி எடுக்கும் முன்னாள் வீரர்கள்! நெருங்குகிறதா அந்திமக்காலம்!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (16:01 IST)
தோனியின் நேற்றைய மந்தமான ஆட்டத்தை பற்றி கம்பீர் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ஆடிய சிஎஸ்கே அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 217 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 200 ரன்களின் சிஎஸ்கே தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோல்விக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது தோனியின் கடைசி நேர மந்தமான ஆட்டம்தான் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தோனியின் இந்த ஆட்டம் பற்றி முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் எல்லாம் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே உலகக்கோப்பையிலும் அவர் இவ்வாறு மந்தமாக ஆடி சில போட்டிகளில் சொதப்பி விமர்சனங்களுக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளே மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments