Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியை ஸ்டம்பை பிடிங்கி குத்த நினைத்த ரசிகர்: அதிர்ச்சி பேட்டி!!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (12:21 IST)
விராட் கோலியை ஸ்டம்பை பிடுங்கி குத்திவிடலாம் என்று நினைத்ததாக அஸ்திரேலிய வீரர் எட் கோவன் தெரிவித்துள்ளார்.


 
 
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் முடிந்தாலும், சில மோசமான சம்பவங்கள் எப்போதும் மறக்கும் அளவிற்கு இல்லை. 
 
இந்நிலையில் அஸ்திரேலிய அணி வீரர் எட் கோவன், தன்னுடைய அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாத காலக்கட்டத்தில் போட்டியில் நான் ஆடிக் கொண்டிருந்தேன், அப்போது கோஹ்லி முறையற்ற விதத்தில் ஒரு வார்த்தையை கூறினார்.
 
அது மிகவும் மரியாதை கெட்ட வார்த்தை, ஆனால் தான் எல்லை மீறிவிட்டோம் என்பதை கோலி உணரவில்லை. நடுவர் சீறிய பின்னர், கோலி என்னிடம் மன்னிப்புக் கேட்டார்.
 
ஆனால் அந்த கணம், ஸ்டம்பைப் பிடுங்கி அவரை குத்திவிடலாமா என்று நினைத்தேன். மேலும், நான் விராட் கோலியின் மிகப் பெரிய ரசிகன், என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளே மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments