Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் தனிப்பட்ட விஷயங்கள் லீக்: கடுப்பில் ஷாக்சி!!

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (11:54 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆதார் கார்டு விவரங்கள் லீக் ஆனதால் அவரது மனைவி கடுப்பாகியுள்ளார்.


 
 
இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் தோனியின் ஆதார் கார்டு விண்ணப்பம் உட்பட அனைத்து விவரங்களையும், மத்திய அரசால் ஆதார் கார்டு வழங்க உரிமம் பெற்ற தனியார் நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது. 
 
இதைப்பார்த்த தோனியின் மனைவி ஷாக்சி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரஷாத்திற்கு டுவிட்டர் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்கள் மற்றும் ஆதார் விவரங்கள் பகிரப்பட்டுள்ளதை நான் கண்டிக்கிறேன் என் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

கௌதம் கம்பீருக்குமா கட்டுப்பாடு… கறாராக சொன்ன பிசிசிஐ!

இலங்கையிடம் ஒருநாள் போட்டி தொடரை இழந்த ஆஸ்திரேலியா.. ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளியா?

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments