Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்போ பைக், இப்போ கார்; மைதானத்தில் தோனி ஹைலைட்: வைரல் வீடியோ!!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (12:49 IST)
இந்திய அணி இலங்கைக்கு எதிராக ஐந்து ஒரு நாள் போட்டி தொடரில் அனைத்து போட்டிகளையும் வென்று அபார வெற்றி பெற்றது.


 
 
இந்த போட்டி தோனிக்கும் கோலிக்கும் சிறந்த போட்டியாக அமைந்தது. ஏனெனில் கோலி தனது 30 வது சத்தைதை அடித்து புதிய சாதனையை நிகழ்த்தினார்.
 
அதே போல், தோனி தனது 100 வது ஸ்டம்பிங்கை செய்து புதிய சாதனை படைத்தார். இந்திய அணியின் இந்த வெற்றியை சக வீரர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டாடினர்.
 
இந்நிலையில் இந்த போட்டியின் ஹைலைட்டாக இருந்தது தோனி சக வீரர்களை காரில் ஏற்றிக்கொண்டு மைதானத்தில் டிராபியோடு வலம் வந்ததுதான். 
 
இதற்கு முன் தோனி இது போன்று பைக்கில் மைதானத்தில் சுற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments