Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற டெல்லி, பந்துவீச முடிவு

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (19:25 IST)
டாஸ் வென்ற டெல்லி, பந்துவீச முடிவு
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 47வது போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சற்று முன்னர் இந்த போட்டியின் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால் இன்னும் சில நிமிடங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி அணியும் ஏழாவது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணியும் மோதுகின்றன என்பதும், இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி ஐதராபாத் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு ஓரளவு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று இரு அணிகளிலும் இடம்பெற்ற வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
 
ஐதராபாத்: வார்னர், சஹா, மனிஷ் பாண்டே, விஜய் சங்கர், வில்லியம்சன், அப்துல் சமது, ஹோல்டர், ரஷீத்கான், சந்தீப் சர்மா, நதீம், நடராஜன்
 
டெல்லி: தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஹெட்மயர், ஸ்டோனிச், அக்சர் பட்டேல், அஸ்வின், ரபடா, டெஷ்பாண்டே, நார்ட்ஜே
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளே மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments