Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் செக் குடியரசு வீராங்கனை

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (21:48 IST)
சென்னை ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் செக் குடியரசு வீராங்கனை
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் செக் குடியரசு வீராங்கனை காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 
 
இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 130வது இடத்தில் உள்ள குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருவிர்டோவா, 95வது இடத்தில் உள்ள சுவீடன் வீரர்  ரெபெக்கா பீட்டர்சனை எதிர்கொண்டார் 
 
இந்த போட்டியில் 6-4, 6-2 என்ற எளிய சுற்றில் அவர் வெற்றி பெற்றார் என்பதும் இதனை அடுத்து அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு தகுதி பெற்ற லிண்டா ஃப்ருவிர்டோவாவுக்கு டென்னிஸ் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments