கொரோனா பாதிப்பு எதிரொலி: முதல் போட்டியில் இருந்து வெளியேறிய சிஎஸ்கே வீரர்

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (14:12 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் தாமதமாக வரும் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்பது தெரிந்ததே 
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தொடங்க உள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளது என்பது சமீபத்தில் வெளியான அட்டவணையில் இருந்து தெரிய வந்தது
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின்படி தொற்று காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் இருந்து சென்னை அணியின் வீரர் ருத்துராஜ் கெய்வாட் என்பவர் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியேற்றுவது 
 
முதல் போட்டியில் இருந்து விலகிய ருத்துராஜ் கெய்வாட்டுக்கு பதிலாக மாற்று வீரர்  யார் என்பதை கேப்டன் தோனி விரைவில் தேர்வு செய்வார் என்று கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஒருவர் கொரோனா காரணமாக போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வி.. வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா..!

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

அடுத்த கட்டுரையில்
Show comments