Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கேவுடன் மோதும் ராஜஸ்தான் ராயல்ஸ்… இதுவரை வரலாறு என்ன?

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (12:09 IST)
சி எஸ் கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி இன்று நடக்க உள்ளது.

5 மாத தாமதத்துக்குப் பின் தற்போது ஐபிஎல் போட்டிகள் துபாயில் நடந்து வருகின்றன. இதில் முதலில் நாள் நடந்த போட்டியில் சி எஸ் கே அணி மும்பையை வெற்றிக் கொண்டது. இந்நிலையில் இன்று தனது இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதுவரையில் இந்த அணிகள் ஐபிஎல் தொடரில் நேருக்கு நேராக 21 முறை மோதியுள்ளன. அதில் 14 போட்டிகளில் சென்னை அணியும், 7 போட்டிகளில் ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளன. இறுதிப் போட்டியில் ஒரே ஒரு முறை மோதியுள்ளன. 2008 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

அதே போல இரு அணிகளுமே சூதாட்ட புகார்களில் சிக்கி தலா 2 ஆண்டு தடைவிதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments