Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல். தொடரில் திடீரென விலகிய கெயில்: காரணம் இதுதான்!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (08:00 IST)
பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான கிறிஸ் கெய்ல் திடீரென அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பஞ்சாப் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் முக்கிய வீரரான கிறிஸ் கெயில் அதிரடியாகப் விளையாடி தனது அணிக்கு வெற்றியை தேடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் திடீரென பஞ்சாப் அணியில் இருந்து விலகுவதாக கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் விதமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார் 
 
தற்போதைய நிலையில் பஞ்சாப் அணி 4 வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

300 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி.. முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் விவரம்..!

ஆஸ்திரேலிய வீரருடன் மோதல்: விராட் கோலிக்கு 20% அபராதம்..!

தோனியப் பாத்தே பத்து வருஷம் இருக்கும்… மீண்டும் சி எஸ் கேவுக்கு செல்வது குறித்து அஸ்வின்!

அறிமுக வீரர் கோன்ஸ்டாண்டை சீண்டிய கோலி… அனல் பறந்த தருணம்!

என் கிரிக்கெட் வாழ்க்கையில் நடக்காத ஆசை இதுதான்… அஸ்வின் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments