Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (08:47 IST)
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் திருப்பூர் மற்றும் சேப்பாக் ஆகிய இரு அணிகள் மோதின. 
 
இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றதை அடுத்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து உள்ளது. 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 121 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 15.4 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
பாபா அபராஜித் 46 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வெற்றியை அடுத்து சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. டாஸ் வென்ற இந்தியா.. முதல் 2 ஓவரில் 2 விக்கெட் இழந்த வங்கதேசம்..!

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சி எஸ் கே அணிக்கு வந்ததும் தோனி அனுப்பிய மெஸேஜ்… அஸ்வின் நெகிழ்ச்சி!

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments