Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுக்கள் மற்றும் மெய்டன்: பும்ரா அசத்தல் பவுலிங்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (08:00 IST)
நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டியில் ஒரே ஓவரில் மும்பை அணியின் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அந்த ஓவரை மெய்டன் ஓவராக வீசினார் 
 
நேற்றைய போட்டியில் 18வது ஓவரை வீசிய பும்ரா முதல் பந்து , மூன்றாவது பந்து மற்றும் நான்காவது பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த ஓவரில் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் ஒரு ரன் கூட அடிக்கவில்லை என்பதால் அது மெய்டன் ஓவராக மாறியது 
 
பும்ராஅசத்தலான பௌலிங் போட்டு கொல்கத்தாவை கட்டுப்படுத்தியபோதிலும் மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் நேற்றைய போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments